ஒடிசா ரயில் விபத்து குறித்த சரியான தகவல்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள்
ஒடிசாவில் ஏற்பட்ட சோகமான ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர்/நண்பர்கள்/உறவினர்கள் மற்றும் விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு வசதியாக இந்திய ரயில்வே உதவி எண் 139 இல் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.